முடி ரொம்ப கொட்டுதா? - இதை அடிக்கடி சாப்பிடுங்க

 


முடி வளர்ச்சிக்கு தேவையான புரோட்டீன், இரும்புச்சத்து, ஒமேகா-3, வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் முடியை வலுவாக்கி, வளர்ச்சியைத் தூண்டும். ஆரோக்கியமான, பளபளப்பான கூந்தலுக்கு உதவும் 11 உணவுகள் குறித்து பார்க்கலாம். 


முட்டையில் புரதம் மற்றும் பயோட்டின் நிறைந்துள்ளது. இவை இரண்டுமே முடி வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். இது முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தி, முடி உடைவதைக் குறைக்கும். முடியின் வளர்ச்சிக்கு 'கெரட்டின்' எனும் புரதம் அவசியம், அதை உருவாக்க முட்டை பெரிதும் உதவுகிறது. 


பசலைக்கீரையில் இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை மயிர்க்கால்களுக்கு ஊட்டமளித்து, வேர்களுக்கு ஆக்சிஜன் விநியோகத்தை மேம்படுத்துகின்றன. இதனால் முடி வலுப்பெறும். பசலைக்கீரையில் இரும்புச்சத்து, வைட்டமின் A மற்றும் C உள்ளன. இவை தலைப்பகுதிக்குத் தேவையான ஈரப்பதத்தைக் கொடுத்து முடி உடைவதைத் தடுக்கின்றன. 


சால்மன் மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், தலையின் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். இந்த நல்ல கொழுப்புகள் உங்கள் முடியை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றும். ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் முடியின் அடர்த்தியை அதிகரிப்பதோடு, கூந்தலுக்கு நல்ல மினுமினுப்பையும் தரும். 


பாதாம், வால்நட், ஆளி விதைகள் போன்றவை ஜிங்க் (zinc) மற்றும் நல்ல கொழுப்புகளை வழங்குகின்றன. இந்த சத்துக்கள் முடி உதிர்வைக் குறைத்து, முடியின் வலிமையை மேம்படுத்த உதவும். பாதாமில் உள்ள வைட்டமின் E மற்றும் துத்தநாகம் (Zinc) முடி உதிர்வை உடனடியாகக் குறைக்க உதவும். ஒரு கைப்பிடி அளவு 

பருப்பு வகைகளில் தாவர அடிப்படையிலான புரதம் மற்றும் இரும்புச்சத்து அதிகம். இவை புதிய முடி செல்கள் வளர்வதை ஆதரித்து, வேர்களை இயற்கையாகவே வலுப்படுத்தும். இந்த பருப்புகள் மற்றும் விதைகளில் முடிக்குத் தேவையான அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன. 


கிரேக்க யோகர்ட்டில் புரதம் மற்றும் வைட்டமின் பி5 அதிகமாக உள்ளது. இது முடி வளர்ச்சியை ஆதரிப்பதோடு, உச்சந்தலையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. வைட்டமின் B5 (Pantothenic Acid) தலைப்பகுதியில் ரத்த ஓட்டத்தை சீராக்கி முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. 


சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள பீட்டா-கரோட்டின், உடலுக்குள் சென்ற பின் வைட்டமின் ஏ-வாக மாறும். இது தலையில் எண்ணெய் பசையை சீராக வைத்து, வறட்சியைத் தடுக்க உதவுகிறது. சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறண்ட கூந்தலை சரிசெய்து, முடி

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

 


இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட தொலைக்காட்சி தொகுப்பாளரும், இந்திய திரைப்பட நடிகையுமான ஷாஸ்வி பாலா என்றழைக்கப்படும் சுபாஷினி பாலசுப்ரமணியம் உயிரிழந்துள்ளார்.


நடிகை ஷாஸ்வி பாலா, இந்தியாவின் சென்னையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உயிரை மாய்த்துக் கொண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


அவர் இந்திய தொலைக்காட்சி தொடர்களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஆவார்.


குடும்ப தகராறு காரணமாக அவர் உயிர்மாய்ப்பு செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், சுபாஷினியின் உடலத்தை மீட்டுள்ளனர்.


14 நாட்களில் 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் - அள்ளி கொடுக்கப்போகும் சுக்கிரன்

 


2026ஆம் ஆண்டு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி, சுக்கிர கிரகம் தனது ராசியை மாற்றிக்கொள்ளப் போகிறார். தனது சொந்த ராசியான ரிஷப ராசயில் நிலைபெறும் சுக்கிரன், 'மாளவ்ய யோகத்தை' உருவாக்கவுள்ளார். 

கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றிக்கொள்ளும் போது பல யோகங்கள் உருவாகின்றது. ஜோதிடத்தில் சுக்கிர கிரகம் அழகு, படைப்பாற்றல் மற்றும் உலகியல் இன்பங்களுக்கு காரண கிரகமாக கருதப்படுகின்றது. 

எனவே சுக்கிர கிரகம் தன்னுடைய ராசியில் இருந்து இன்னுமொரு ராசிக்கு மாற்றும் போது அது குறிப்பிட்ட சில ராசிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். 

ஏப்ரல் மாதத்தில், 19-ஆம் தேதியன்று, சுக்கிரன் மேஷ ராசியிலிருந்து விலகி, தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்குள் பெயர்ச்சி அடையப் போகிறார்.

இதன் மூலம் 'மாளவ்ய யோகம்' (Malavya Yoga) உருவாகிறது. இந்த யோகம் மிகவும் மங்களகரமான யோகங்களில் ஒன்றாக கருதப்படுவதுடன் இது பொருளாதார ரீதியில் பல மாற்றங்களை கொண்டு வரும் என்று கூறப்படுகின்றது.

ஏப்ரல் 19-ஆம் தேதிக்குப் பிறகு இந்த யோகம் உருவாகிறது. எனவே இந்த சுக்கிர பெயர்ச்சி மூலம் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார் என்பதை பார்க்கலாம். 

ரிஷபம்

 சுக்கிரன், தற்போது உங்கள் முதல் வீட்டில் (லக்னத்தில்) சஞ்சரிக்கிறார். இதனால் உங்களுக்குள் இருக்கும் பல திறமைகள் வெளிப்படும். கலை போன்றவற்றில் உள்ளவர்கள் நிதி ஆதாயங்களை பெறுவீர்கள். ச5க ஊடகத்தில் நீங்கள் வைரலாக நேரிடும். குடும்ப வாழ்க்கையில் நீங்கள் பெரும் பலனை பெறலாம். 

கடகம்

சுக்கிரன் கடக 'லாப ஸ்தானத்தில்' சஞ்சரிக்கிறார். இதனால் உங்கள் தொழில் மற்றும் வணிக முயற்சிகளில் மிகப்பெரிய லாபங்களைக் கொண்டுவரக்கூடும். உங்கள் மூத்த உடன்பிறப்புகளிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும்.பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தால் அதில் நல்ல வருமானத்தை பெறுவீர்கள். நீங்கள் நினைத்தனை சாதிக்கலாம். உங்களுககு வசீகரமான அழகு கிடைக்கும். 

கன்னி 

சுக்கிரன் உங்கள் 'பாக்கிய ஸ்தானத்தில்' சஞ்சரிக்கிறார். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். நீண்ட நாட்களாகத் தேங்கிக்கிடந்த அல்லது தடைபட்டிருந்த பணிகள் இப்போது முழுமையாக முடியும். வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சமயம் சார்ந்த விடயங்களில் நீங்கள் ஈடுபடுவீர்கள். 

விருச்சிகம்

சுக்கிரனின் சஞ்சாரத்தின் காரணமாக, உங்கள் குடும்ப மற்றும் திருமண வாழ்க்கை மிக சிறப்பாக இருக்கும். நேர்மறையான மாற்றங்கள் கிடைக்கும். பெற்றோரிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். நிதி சார்ந்த சிரமங்கள் தீரும். வேலையில் இருப்பவர்கள் அவர்கள் விரும்பிய இடத்திற்கு மாற்றத்தை பெறுவீர்கள். 

கும்பம்

சுக்கிரன் உங்கள் நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த வீடு சுகம் மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கும். இதனால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் கொண்டுவரும். உங்கள் நிதி நிலைமை வலுப்பெறும். சிலருக்கு நிலம் அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். மேலும், உங்கள் தாயாருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்

ராஷ்மிகா மந்தனா கர்ப்பமா?

 


நடிகை ராஷ்மிகா மந்தனா திருமணமான ஒரே மாதத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அந்தப் பதிவின் உண்மைத் தகவல் இதோ, 


ராஷ்மிகா மந்தனா கர்ப்பமாக இருக்கிறாரா? இந்த கேள்வியை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். பிப்ரவரி 26, 2026 அன்று உதய்பூரில் தனது நீண்ட நாள் காதலர் விஜய் தேவரகொண்டாவை ராஷ்மிகா திருமணம் செய்தார். இப்போது அவர் பகிர்ந்த ஒரு போஸ்ட் வைரலாகி வருகிறது. 


சமீபத்தில் ராஷ்மிகா ஒரு அனிமேஷன் வீடியோவை பகிர்ந்தார். அதில் அவரும் விஜய்யும் கார்ட்டூன் வடிவில் இருக்க, கூடவே ஒரு மஞ்சள் பூவும் இருந்தது. 'நாங்கள் இப்போது மூவர்' என்ற கேப்ஷன் இணையத்தில் தீயாகப் பரவியது. ரசிகர்கள் இதை குழந்தை பிறக்கப்போவதற்கான அறிவிப்பு என நினைத்துக்கொண்டனர். 


ராஷ்மிகாவின் போஸ்ட்டை பார்த்ததும், பலர் இது கர்ப்ப அறிவிப்பு என்று நம்புகின்றனர். ஒரு ரசிகர், 'வாழ்த்துகள் டியர்' என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், 'கல்யாணத்துக்கு ஏன் இவ்வளவு அவசரம்னு இப்போ புரியுது' எனக் கூறியுள்ளார். 'நீங்க கர்ப்பமா ரஷ்மிகா?' என்றும் சிலர் கேட்டுள்ளனர். 'ஒரு மாசத்துல புதுமண தம்பதியிலிருந்து பெற்றோரா... என்ன ஒரு பயணம்' என்றும் கமெண்ட்கள் வந்தன. ஆனால் ஒரு சிலரோ, 'அவர் கர்ப்பமாக இல்லை, அவருக்குப் பிடித்த சூரியகாந்தி பூவைத்தான் குறிப்பிடுகிறார்' என விளக்கம் அளித்துள்ளனர். 


சோஷியல் மீடியாவில் இந்த வதந்திகள் வைரலாகி வந்தாலும், கர்ப்பம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. தகவல்களின்படி, இந்த போஸ்ட் எந்தவொரு தனிப்பட்ட அறிவிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. அதனால், 'ராஷ்மிகா கர்ப்பம்' என்ற செய்தி தற்போதைக்கு ஒரு யூகம்தான். 


லீடர் படத்தின் வசூல் இவ்வளவா?

 


2022ஆம் ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்திற்கு பிறகு, தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன், ‘லீடர்’ என்ற புதிய திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார்.


துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இந்த படம், அவர் முன்பு இயக்கிய எதிர்நீச்சல், கொடி, பட்டாசு, கருடன் போன்ற படங்களின் வரிசையில் வெளியாகியுள்ளது.


இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்துள்ளார்.


கடந்த 3ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. லெஜண்ட் சரவணனின் மாறுபட்ட நடிப்பு மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை காரணமாக ‘லீடர்’ படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


இந்நிலையில், ‘லீடர்’ திரைப்படம் உலகளவில் முதல் 3 நாட்களில் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நடிகை ஸ்ருதி ஹாசனின் மறு பக்கம்

 


நடிகை ஸ்ருதி ஹாசன் இதற்கு முன் தான் காதலித்தபோது வெளிப்படையாக போட்டோ வெளியிட்டு அதை அறிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


அவர் சில வருடங்களுக்கு முன் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்த நிலையில், அவருடன் இருக்கும் போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர்கள் பிரிந்துவிட்டனர். 


அவரது போட்டோக்களையும் இன்ஸ்டாவில் இருந்து ஸ்ருதி ஹாசன் நீக்கிவிட்டார். தற்போது பிசியாக நடிப்பில் மட்டுமே ஸ்ருதி ஹாசன் கவனம் செலுத்தி வருகிறார். 


ஸ்ருதி ஹாசன் பிரேக்அப் பற்றி பேசும்போது, 'ஆறு முறை காதலித்திருக்கிறேன். ஆனால் அது காயங்களாகவே முடிந்திருக்கிறது.' 


'இப்போது அமைதியை தேர்வு செய்திருக்கிறேன். இப்போதைக்கு தனியாக இருக்க தீர்மானித்து இருக்கிறேன்' என ஸ்ருதி ஹாசன் உருக்கமாக கூறியுள்ளார்.

இவரது கர்ப்பம் குறித்து அதிர்ச்சி பின்னணி

 

சினிமாவில் சர்ச்சை என்றாலே 'டக்'கென நினைவுக்கு வரும் பெயர்களில் ஒன்று, பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கிண்ணத்தை வென்றால் கடற்கரையில் நிர்வாணமாக வலம் வருவேன் என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். ஆனால் இந்திய அணி கிண்ணம் வென்றபின் 'கப்சிப் ஆகிப்போனார். 

அதனைத்தொடர்ந்து தனது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியிட்டு, பின்னர் இது விழிப்புணர்வுக்காக செய்த முயற்சி என்று சப்பைக்கட்டு கட்டினார். 

இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பது போல உள்ள புகைப்படத்தை அவர் நேற்று 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் வெளியிட்டார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். அது எப்படி சாத்தியம்? குழந்தைக்கு தந்தை யார்? என்றெல்லாம் கேள்வி எழுப்பினர். 

ஆனால் உலக முட்டாள்கள் தினம் என்று அழைக்கப்படும் ஏப்ரல் 1 நேற்று ரசிகர்களை ஏமாற்றும் முயற்சியாக பூனம் பாண்டே இப்படி பதிவு வெளியிட்டது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பூனம் பாண்டேவை ரசிகர்கள் கண்டபடி வார்த்தைகளை பதிவிட்டு வறுத் தெடுத்து வருகிறார்கள்.

விஜய் த்ரிஷா என்னென்ன gift கொடுத்தார் தொரியுமா?

 

நடிகர் விஜய் அவரது மனைவி சங்கீதாவிற்கு முதன் முதலில் என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா? இதை அவர் ஒரு பேட்டியில் நெகிழ்ச்சியுடன் கூறி இருப்பார். 

விஜய் மற்றும் சங்கீதா தம்பதி இருவரும் மிகவும் சிறந்த ஜோடி என்று நினைத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் இவர்களின் விவாகரத்து செய்தி அதிர்ச்சியை கொடுத்தது.

இருந்தும் இவர்கள் இருவரும் தங்களுக்குள் இருக்கும் அன்யோன்னியம் பற்றி பேசிய பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சங்கீதாவிற்கும் விஜய்க்கும் 1999ல் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரு பிள்ளைகள் இருக்கின்றனர்.

விஜய் மனைவி சங்கீதா விஜய்க்கு வேறு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், கடந்த சில ஆண்டுகளாகவே தானும் விஜய்யும் உணர்ச்சி ரீதியாக பிரிந்து வாழ்வதாகவும் கூறி மனு தாக்கல் செய்திருந்தார்.


இப்படி இருக்க விஜய் மற்றும் சங்கீதாவின் பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது. 


சங்கீதா, சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யுடன் சேர்ந்து வாழ்ந்த போது ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் விஜய் பற்றி சில விடயங்கள் பகிர்ந்துள்ளார். 


அதாவது சங்கீதாவிற்கு விஜய் திருமணத்திற்கு முன்னர் ஒரு வைர மோதிரம் வாங்கி கொடுத்ததாக கூறினார். இந்த பரிசை விஜய் தனக்கு நிச்சயதார்த்ததிற்கு முன்னர் கொடுத்ததாக சங்கீதா கூறி இருக்கிறார். 


அதிலும் எந்த முக்கியமான நிகழ்வு வந்தாலும் விஜய் தனக்கு சர்ப்ரைஸ் செய்வார் என்றும், தானும் பதிலுக்கு சர்ப்ரைஸ் செய்வேன் என்றும் கூறி இருக்கிறார்.

இப்படி பாசமாக இருந்த தம்பதி பிரிந்த விடயம் கவலை தருகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

திருமணத்திற்கு முதல் விஜையின் கள்ளகாதல்

 


நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடி இருக்கும் நிலையில், அவர் தளபதி பற்றி பேசிய பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. 


தமிழ் சினிமாவின் மிகவும் அன்பான தம்பதியினர் என்று ஒருகாலத்தில் போற்றப்பட்ட விஜய் - சங்கீதா உறவு இப்போது நீதிமன்ற படிகளை தொட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை இப்படி ஒரு திருப்புமுனையை சந்திக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சங்கீதா தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனுவில் தன் கணவருக்கும் மற்றொரு நடிகைக்கும் இடையே திருமண உறவை மீறிய நெருக்கம் இருப்பதாக கூறியிருப்பதாக தெரிய வருகிறது. மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் பிரிந்து வாழ்வதாக குறிப்பிட்டிருந்தார். 


இந்த வழக்கு ஏப்ரல் 20 அன்று விசாரணைக்கு வரவுள்ளது சமீபத்தில் ஒரு திருமண விழாவில் விஜயும் திரிஷாவும் ஒரே மாதிரியான உடையில் ஜோடியாக வந்தது இணையத்தில் பரபரப்பை கிளப்பியது. இருப்பினும் இதுவரை இரு தரப்பிலும் இருந்து எந்த உறுதியான தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றிக் கழகம் வழியாக அரசியல் அரங்கில் காலடி எடுத்துவைக்க தயாராகும் விஜய்க்கு இந்த தனிப்பட்ட விவகாரம் ஒரு கடினமான சவாலாக மாறியுள்ளது. 


வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, இந்த சர்ச்சை அவரது அரசியல் பயணத்தில் தடையாக மாறுமா என்ற கேள்வி கட்சி வட்டாரங்களிலேயே எழுந்துள்ளது என்று சொல்லப்படுகிறது. சங்கீதா வாழ்நாள் ஜீவனாம்சம் கோரியுள்ளதாக வெளிவரும் தகவல்கள், இந்த வழக்கு எளிதில் முடிவுக்கு வராது என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த வழக்கு நீண்ட காலம் நீடிக்கும் என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த சூழலில் சங்கீதா பழைய பேட்டி ஒன்று இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது. 


நிச்சயதார்த்தத்திற்கு முன்பே விஜய் தனக்கு வைர மோதிரம் கொடுத்து ஆச்சரியப்படுத்தியதாகவும், திருமணத்திற்கு முன்பும் பின்பும் இருவரும் ஒருவருக்கொருவர் சர்ப்ரைஸ் கொடுத்துக்கொண்டதாகவும் சங்கீதா கூறியிருந்தார். அந்த இனிமையான நினைவுகளுடன் வாழ்ந்து வந்த ஜோடிக்கு, இன்று அதுவே கசப்பான சம்பவங்களாக மாறி உள்ளது. இனி வரும் நாட்களில் நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்லும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. சினிமா, அரசியல், குடும்பம் என மூன்று முனைகளிலும் ஒரே நேரத்தில் போராடும் விஜய்யின் அடுத்த அத்தியாயம் எப்படி இருக்கும் என்று காலம் தான் பதில் சொல்லும்.





விஜய் - திரிஷா திருமணம் உறுதி?



தன் கணவர் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி அவரது மனைவி சங்கீதா விவாகரத்து மனுதாக்கல் செய்தது தற்போது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. 

சங்கீதா அப்படி செய்த சில நாட்களிலேயே, நடிகர் விஜய், நடிகை திரிஷாவுடன் ஜோடியாக திருமண நிகழ்ச்சிக்கு சென்றது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும், விஜய் - திரிஷா திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒரு வீடியோவை ரசிகர் ஒருவர் இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளது என்று கூறி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். 

அதை திரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் லைக் போட்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது மட்டுமில்லாமல், எரிகிற தீயில் எண்னை ஊற்றுவதுபோல் இந்த விவகாரத்தை மேலும் சூடு ஏற்றியிருந்தார்

இந்நிலையில் மீண்டும் திரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் ஒரு சம்பவத்தை செய்துள்ளார். அதாவது, விஜய் - திரிஷாவை இணைத்து வைத்து இன்னொரு வீடியோவும் இணையத்தில் வைரலாகியிருக்கிறது. அதற்கு கொச்சையாகவே சிலர் பேசியிருக்கிறார்கள். அதற்கும் திரிஷாவின் அம்மா உமா லைக்கிட்டிருப்பது அடுத்தக்கட்ட விவாதமாக மாறியிருக்கிறது.

மாத இறுதியில் அதிஷ்டம் காணபோகும் மூன்று ராசிகள்...! இன்றைய ராசிபலன்



 நவகிரகங்களின் தளபதியான செவ்வாய் பகவான், வரும் ஏப்ரல் இரண்டாம் திகதி மீன ராசிக்குள் நுழைந்து ஏப்ரல் 18 ஆம் திகதி உதயமாவார்.


அஸ்தமன நிலையில் இருந்து செவ்வாய் உதயமாவதால் அதன் பலம் அதிகரித்து சில ராசிக்காரர்களுக்கு யோகமான பலன்கள் கிடைக்கவுள்ளன.


ஜாதகத்தில் செவ்வாய் வலுப்பெறுவதன் மூலம் புதிய வீடு, வாகன சேர்க்கை மற்றும் உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அவ்வாறு பயனடைப்போகும் ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் காணலாம்.

மிதுனம் 

மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் செவ்வாய் உதயமாகவுள்ளார்.

இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் நல்ல பெயர்களைப் பெறுவார்கள்.

அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம்.

கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.

ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.

வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.

தொழிலதிபர்கள் தொழிலில் கொடிகட்டிப் பறப்பார்கள்.


மிதுனம் 

மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் செவ்வாய் உதயமாகவுள்ளார்.

இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் நல்ல பெயர்களைப் பெறுவார்கள்.

அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம்.

கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.

ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.

வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.

தொழிலதிபர்கள் தொழிலில் கொடிகட்டிப் பறப்பார்கள். 

தனுசு 

தனுசு ராசியின் நான்காவது வீட்டில் செவ்வாய் உதயமாகவுள்ளார்.

இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள்.

நல்ல பொருள் வசதிகளைப் பெறுவார்கள்.

தைரியமும், வீரமும் அதிகரிக்கும்.

புதிய வீடு மற்றும் வாகனம் வாங்கும் யோகம் உருவாகும்.

வேலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

பரம்பரை சொத்துக்களால் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும்.

தாயாரின் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து அவரது உடல்நலம் மேம்படும்.

சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் கமல்!

 


சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றுள்ள திரைப்படம் தாய் கிழவி. இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியிருந்தார். 

முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்திய சிவகுமார், அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து சேயோன் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை உலகநாயகன் கமல் ஹாசன் தயாரிக்கிறார். அண்மையில் இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றது. 

இந்த நிலையில், சேயோன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து உச்ச நட்சத்திரம் ஒருவர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாருமில்லை, நடிகர் கமல் ஹாசன்தான். ஆம், சேயோன் திரைப்படத்தில் கமல் ஹாசன் விருமாண்டி கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதுமட்டும் உறுதியானால் கண்டிப்பாக சேயோன் படத்தின் பிசினஸ் மிகப்பெரிய அளவில் உயரும் என்கின்றனர். மேலும் இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மாபெரும் ட்ரீட்டாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

கேது பெயர்ச்சியால் உருவாகும் கிரகண யோகம்!

 


யுகாதி பண்டிகை முடிந்த கையோடு கேது சந்திரன் இணைப்பு நடைபெற இருக்கிறது. இது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பலன் பெறும் ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 


வேத ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளி தங்கள் ராசியை மாற்றி வருகின்றன. குறிப்பாக மார்ச் மாதத்தில் பல கிரகங்கள் தங்களது நிலையை மாற்றுகின்றன. அந்த வகையில் மார்ச் 30 ஆம் திகதி கேது சந்திரன் சேர்க்கை நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் கிரகண யோகம் உருவாக்குவது இது அசுப யோகமாக கருதப்பட்டாலும், சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 


மிதுனம் 


கேது சந்திரன் சேர்க்கையால் மிதுன ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மை கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன்களைப் பெறுவீர்கள். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உங்கள் வாழ்க்கை பொன்னாக மாறும். நிதி நிலைமை கணிசமாக மேம்படும். பணியிடத்தில் உங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மகிழ்ச்சி பெருகும். ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள். 


விருச்சிகம் 


விருச்சிக ராசிக்காரர்களுக்கு கேது சந்திரன் பெயர்ச்சி நேர்மறையான மாற்றங்களை வழங்கும். யுகாதிக்குப் பின்னர் உங்களுக்கு நல்ல காலம் தொடங்கும். நிதி ரீதியாக சிறந்த நிலையை அடைவீர்கள். கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். இழந்த பணம் மீண்டும் கைக்கு கிடைக்கும். பழைய முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். குடும்பத்தில் நிலவி வந்த சிறு சிறு பிரச்சனைகள் தீரும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையக்கூடும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. 


தனுசு 


தனுசு ராசிக்காரர்களுக்கு கேது சந்திரன் சேர்க்கை சுப பலங்களைத் தரும். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்துடன் ஆன்மீகத் தலங்களுக்கு செல்வீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். நகை, வீடு, சொத்து சேர்க்கை நடைபெறும். மாணவர்கள் கல்வியில் சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம். உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வெளிநாடு ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். தொழிலில் அசுர வளர்ச்சி கிடைக்கும். சிறிய தொழில் செய்து வருபவர்கள் பெரிய அளவில் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். 


மீனம் 


கேது சந்திரன் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். திருமணமாகாதவர்கள் நல்ல இடத்தில் வரன் தேடி வரும். உங்கள் காதல் அடுத்த கட்டமான திருமணத்திற்குச் செல்லும். பணியிடத்தில் தலைமைப் பதவிகள் அல்லது புதிய பொறுப்புக்களை பெறுவீர்கள். ஏற்கனவே செய்த பழைய முதலீடுகளில் இருந்து எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். வருமானம் பல வழிகளில் பெருகும். நிதிநிலைமை மேம்படும்.

கணவரை விவாகரத்து செய்த ஹன்சிகா!

 


தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ஹன்சிகா மோத்வானி. 

2000 களில் வெளியான ஷக்கலக்க பூம் பூம் என்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார், அதன்பின் சில ஆண்டுகள் கழித்து ஹிந்தியில் கதாநாயகியாக அறிமுகமானார். 

ஹிந்தியை தொடர்ந்து தெலுங்கிலும் நடித்து வந்தவர் கடந்த 2011 ஆம் ஆண்டு தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 

அதன்பின் எங்கேயும் காதல், வேலாயுதம், அரண்மனை, ரோமியோ ஜுலியட், சிங்கம் 2 என தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து வந்தார். 

நடிகை ஹன்சிகா கடந்த 2022 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதுரியா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். 

ஆனால் திருமணம் ஆன சில வருடங்களிலேயே ஹன்சிகா - சோஹேல் திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. தற்போது மும்பை பந்தாரா குடும்பநல நீதிமன்றம் இந்த தம்பதிக்கு பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் விவாகரத்தை வழங்கியுள்ளனர். 


ஹன்சிகா தனது விவாகரத்து விஷயத்தில் கணவர் சோஹேல் கதுரியாவிடம் இருந்து ஜீவனாம்சமாக எதுவும் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.




விஜய் - த்ரிஷாவுக்கு திருமணம்! பாடகி சுசித்ராவின் பரபரப்பு பேட்டி

 


சமந்தா பாணியில் த்ரிஷா- விஜய் திருமணம் நடைபெறவிருப்பதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளதாக பாடகி சுசித்ரா கொடுத்துள்ள பேட்டி தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சமந்தா மற்றும் இயக்குநர் ராஜ் நிடிமோரு கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில் உள்ள லிங்க பைரவி கோயிலில் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இவர்களின் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

தற்போது விஜய்- சங்கீதா விவாகரத்து சர்ச்சையால் இணையமே போர்களமாக மாறியுள்ளது. நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டி நடிகர் மற்றும் த.வெ.க தலைவர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் விஜய்கு ஆதரவாக பேசி கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.



கல்யாண நாளில் நடிகைகளுடன் சேட்டை செய்த ஆர்யா!

 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஆர்யா, ஜிம் வொர்க்கவுட், சைக்கிளிங் உள்ளிட்ட பல விஷயங்களை செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார். 45 வயதாகும் ஆர்யா, நடிகை சாயிஷாவை 2019 இல் காதலித்து திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். 

தற்போது மிஸ்டர் எக்ஸ், வேட்டுவம் உள்ளிட்ட படங்களில் நடித்தும் வருகிறார். மார்ச் 10 ஆம் திகதி அன்று ஆர்யா - சாயிஷா தங்களின் 7 ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடினர். 

இந்நிலையில், திருமண நாளின்போது, தன்னுடைய ஆர்யா40 படத்தில் நடித்து வரும் நடிகை நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யாவுடன் இணைந்து ஜிம் ஒர்க்கவுட் செய்துள்ள புகைப்படத்தையும், சேட்டை செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். 

ஆர்யாவின் இந்த பதிவு வைரலாக, ஜிம்மில் நடிகைகளுடன் அரட்டை அடிப்பதை நடிகர் சதீஷ் பார்த்துள்ளார். 

இதன்பின் ஆர்யாவின் பதிவிற்கு, நானெல்லாம் ஜிம்முக்குப் போனா, வந்த வேலையை மட்டும்தான் பார்க்குறது ஆர்யா டார்லிங் என கோபமான எமோஜியை போட்டு ஜஸ்ட் ஃபார் யுவர் ஜெனரல் நாலேட்ஜ் என்று கூறி ஆர்யாவின் மனைவி சாயிஷாவின் எக்ஸ் தள பக்கத்தை டேக் செய்துள்ளார். 

இதனை பார்த்த நெட்டிசன்கள், வயித்தெரிச்சலில் பொண்டாட்டிக்கிட்ட மாட்டிவிட்டீங்களே சதீஷ் என்று கலாய்த்தபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.






என்னுடைய கர்ப்பம் தான் இதற்கு காரணம்!

 


தென்னிந்திய சினிமா நடிகை திரிஷா இப்போது சமீப காலமாக அடிக்கடி செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். 

தமிழ் சூப்பர் ஸ்டார், தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த விவகாரம் வைரலாகி வரும் நிலையில், விஜய் - திரிஷா இடையே காதல் உறவு என்ற ஊகங்கள் இப்போது ஹாட் டாபிக் ஆகியுள்ளது. 

சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு விஜயும் திரிஷாவும் ஒரே காரில் வந்ததுடன், ஒரே நிற பட்டு உடைகள் அணிந்து ஜோடியாகக் காணப்பட்டனர். 

இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலானது. இருவரும் மணமக்களை வாழ்த்தி மேடையில் நின்ற வீடியோக்களும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கீதா, விஜயிடமிருந்து விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். 

தனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் அந்த நடிகை யார் என்று வெளியிடுவேன்" என்று சங்கீதா கடுமையான கருத்துகளை தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. 

இந்த கருத்துகள் வைரலான நிலையில், விஜய் - திரிஷா ஒரே காரில் காணப்பட்டதால், சமூக வலைதளங்களில் அந்த நடிகை திரிஷா தான் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த சூழலில், திரிஷாவின் பழைய எங்கேஜ்மென்ட் ரத்தான விவகாரம் மீண்டும் வைரலாகி வருகிறது. 2015 இல் சென்னை வியாபாரி வருண் மணியன் உடன் திரிஷாவுக்கு எங்கேஜ்மென்ட் நடந்தது. ஆனால் சில மாதங்களிலேயே அது ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து திரிஷா ஒரு பேட்டியில் கூறியது இப்போது மீண்டும் வைரலாகி உள்ளது. 

என்னுடன் எங்கேஜ் ஆன நபர், பல கட்டுப்பாடுகளை வைத்தார். திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்த வேண்டும் என்றார். அதனால் நான் அவருடன் திருமணம் செய்ய வேண்டாம்" என்று முடிவு செய்தேன். 

நான் கர்ப்பமானால் மட்டுமே சினிமாவில் இருந்து பிரேக் எடுப்பேன். என் கர்ப்பம் மட்டுமே நான் சினிமாவில் நடிப்பதை தடுக்க காரணமாக இருக்கும். 

இல்லையென்றால் என் கடைசி மூச்சு வரை நடிப்பேன். ஹீரோயின் ரோல்கள் வராவிட்டாலும், எனக்கு ஏற்ற கேரக்டர் ரோல்கள் செய்வேன். ஆனால் நடிப்பை ஒருபோதும் விட்டுவிட மாட்டேன்." 


இந்த பழைய கருத்துகள் இப்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. 


மறுபக்கம், தற்போது திரிஷா மீது எழும் கருத்துகளுக்கு மத்தியில் அவர் இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு வைரலாகி உள்ளது. தன் செல்ல நாய் இஸ்ஸி கிருஷ்ணன் (Izzy Krishnan) தூங்கும் போது தோகை ஆட்டுவதை வீடியோவாக போட்டுள்ளார். அதில் "Currently chasing cats in dreamland" என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த போஸ்ட் இப்போது வைரலாகி, பலரும் விளக்கம் தேடி வருகின்றனர். 


விஜய் - திரிஷா ஜோடியாக 5 படங்களில் நடித்துள்ளனர். அதில் 'கில்லி', 'திருப்பாச்சி', 'லியோ' போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் உள்ளன. இந்த பழைய ஜோடி மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளது.





எல்லாவற்றையும் விட்டுட்டு வந்துவிட்டேன்

 


நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய பிறகு சினிமாவில் இனி நடிக்கமாட்டேன் என அதிரடியாக அறிவித்துவிட்டார். 

அவரது கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸில் பல்வேறு சிக்கல்கள் வந்து, இன்னும் சென்சார் சான்றிதழே கிடைக்காமல் இருக்கிறது. 

மறுபுறம் விஜய்யின் மனைவி சங்கீதா தொடுத்திருக்கும் விவாகரத்து வழக்கு, த்ரிஷா உடன் இணைத்து வரும் வதந்திகள் என விஜய் பல சிக்கல்களை சந்தித்து வருகிறார். 

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணலை நேற்று (10) விஜய் ஆரம்பித்தார். 

எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்து விட்டேன். இனி அரசியலை தவிர எனக்கு வேறு ஒன்றும் இல்லை" என விஜய் கூறினாராம்.

விஜய்,ரஜினி தாண்டி - இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் 'தமிழ் நடிகர்' யார்?

 


இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் இரண்டே பேர் தான் என்பது நமக்கு தெரிந்த விடயம். அதில் ஒன்று விஜய் மற்றொன்று ரஜினி.

இவர்கள் 200 கோடி ரூபாவை சம்பளமாக பெறுகிறார்கள். ஆனால் இவர்கள் சம்பளத்தையும் தாண்டி இன்னுமொரு நடிகரும் அதிக சம்பளம் வாங்குகிறார் என்பது பலருக்கும் தெரியாது.

இவர்கள் 200 கோடி என்றால் அவர் இவர்களை விட அதிகம் என்னும் போது சிந்தித்து பாருங்கள் அது எவ்வளவு அதிகமாக இருக்கும் என்று. இந்த நடிகர் நடிகர் ஒரு நாள் கால்ஷீட்டிற்கு மட்டும் ரூ. 15 கோடி வரை ஊதியம் பெற்றிருக்கிறார்.

அந்த நடிகர் வேறு யாரும் இல்லை கமல்ஹாசன் தான். இவர் நடித்த கல்கி திரைப்படம் 1000 கோடி வசூலை தாண்டியது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய யூகி சேது அவர் ஒரு நாளைய்க்கு சம்பளமாக ஒரு மில்லியன் டாலர் வாங்கிறார் என கூறி இருந்தார்.

நாட்கள் கால்ஷீட்டிற்கு ரூ.150 கோடி என்றால் ஒரு நாளைக்கு 1 மில்லியன் டாலர் தான் விளக்கமளித்ததாகவும் அப்போது இடைமறித்த கமல் பட தயாரிப்பாளர் 20 நாட்கள் அல்ல 10 நாட்கள் தான் கால்ஷீட் என்று கூறியதாகவும் யூகி சேது தெரிவித்தார்.

இதன்படி பார்த்தால் கமல் ஒரு நாளைய்க்கு 2 மில்லியன் டாலர் பெறுகிறாராம். அப்படி பார்த்தால் ஒரு நாளைய்க்கு இவரது சம்பளம் 15 கோடி என கூறப்படுகின்றது.


பெர்லினில் புதிய தீர்மானம்

 


ஜெர்மனியின் பெர்லின் நகரில் பெண்கள் இனிமேல் பொதுமக்கள் பயன்படுத்தும் நீச்சல் குளங்களில் ஆண்களைப் போலமேல் உடை இல்லாமல் (topless) நீந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

பெண்கள் மேல் உடை அணிய வேண்டும் என்ற விதிமுறை பாலின பாகுபாடு எனக் கூறி முன்வைக்கப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாலின சமத்துவக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஆண்கள் மார்பைப் மறைக்காமல் நீந்த அனுமதிக்கப்பட்டால், பெண்களுக்கும் அதே உரிமை இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் பெர்லின் நகரின் அனைத்து பொதுநீச்சல் குளங்களிலும் இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் பெண்கள்மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்துவதற்காக அல்ல, அவர்களின் விருப்பத்தை மதிப்பதற்காக மட்டுமே என்று அதிகாரிகள் கூறுகின்றனர். 

பெண்கள் விரும்பினால் மேல் உடை அணிந்தும், விரும்பாவிட்டால் அணியாமலும் நீந்தலாம். இதன் மூலம் நீண்ட காலமாக இருந்த இரட்டை தரநிலை நீக்கப்பட்டுள்ளது.