கசிந்த தனுஷுன் கள்ள தொடர்பு

 



தனுஷ் நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள 'காரா' திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 30-ம் திகதி வெளியாக உள்ளது. 


மமிதா பைஜு, சூரஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் பின்னணியில் உருவாகியுள்ளது. 


தொடர்ச்சியாகப் பெரிய படங்களை கைவசம் வைத்துள்ள தனுஷின் 55வது திரைப்படம் 'D55' அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வருகிறது. 


இந்த படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீ லீலா முக்கிய பாத்திரங்களில் நடிப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. 


இந்த படத்தில் மூத்த மற்றும் முன்னணி மலையாள நட்சத்திரம் மம்மூட்டி நடிக்க ஏற்கனவே ஒப்பந்தம் ஆனதாக தகவல் வெளியாகி இருந்தது. 


இந்நிலையில் இந்தப் படத்தில் மம்மூட்டி ஒரு கணிக்கமுடியாத பொலிஸ் அதிகாரியாக வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 


சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் மம்மூட்டி கலந்துகொண்டு அவரது காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 


இந்தப் படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதிக்குள் முடியும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

சற்று முன் விஜய்க்கு நேர்ந்த கதி

 


என் மீது கஞ்சா வழக்கு இருப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள் என பேராவூரணி சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் சந்திர காண்டீபன் வேதனை தெரிவித்துள்ளார்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் பேராவூரணி தவெக வேட்பாளரான சந்திர காண்டீபன் மீது கஞ்சா வழக்கு இருப்பதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

2026ம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முதல்முறையாக களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படியான நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக சந்திர காண்டீபன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரும் பரப்பிரையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் சந்திர காண்டீபன் வீடியோ மூலம் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், “என் மீது கஞ்சா வழக்கு இருப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். நீங்கள் எங்கு வேண்டுமானாலும் போய் விசாரித்து சொல்லுங்கள். என் மீது எந்தவித வழக்குகளும் கிடையாது. என் மகள்கள் பள்ளியில் படிக்கிறார்கள். அவர்களின் நண்பர்கள் உங்க அப்பாவை பற்றி ஏன் தப்பாக பேசுகிறார்கள் என கேட்டு மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்கள். என் மனைவி ஆசிரியையாக உள்ளார். அவரிடம் அக்கம் பக்கத்தினர் கேள்வி கேட்டு சங்கடப்படுத்துகிறார்கள்.

இந்த ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி

 


ஜோதிட கணிப்புகளில் கிரக பெயர்ச்சிகளுக்கு எந்தளவுகு்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றதோ, அதே அளவுக்கு கிரக சேர்க்கயையால் உருவாகும் அரிய யோகங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

அந்தவகையில், ஏப்பல் மாதத்தில் இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 2 மற்றும் 12 ஆவது வீட்டில் சந்திக்கும் போது உருவாகும் அரிய துவித்வாதச யோகமானது மிகவும் அரிதாக 5 முறை உருவாகின்றது.

குறித்த யோகமானது ஏப்ரல் 1, 4, 19, 23, 29 ஆகிய திகதிகளில் உருவாகவுள்ளது. சுக்கிரன், நெப்டியூன், சனி, சூரியன், யுரேனஸ் ஆகிய கிரகங்களால் உருவாகவும் இந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் பிரதிாலித்தாலும், உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

துவித்வாதச யோகத்தால் ரிஷப ராசியில் பிறந்தவர்கள் பொருளாதார ரீதியில் உச்சகட்ட சாதக பலன்களை பெறப்போகின்றார்கள்.

இவர்களின் வங்கிக்கணக்கில் பணம் குவிவதற்கான வாய்ப்புகள் தானாகவே உருவாகும்.

வெளிநாட்டு உறவினர்கள் அல்லது நண்பர்களிடமிருந்து பெரும் தொகை பணம் பரிசாக கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.

சிம்மம்

துவித்வாதச யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கையில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படப்போகின்றது. 

பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.

இவர்கள் நினைத்த காரியத்தை நடத்தி முடிப்பதற்கு குடும்பத்தின் ஒத்துழைப்பு பலமான இருக்கும்.

துலாம்

துவித்வாதச யோகம் துலாம் ராசிக்கார்களின் நிதி நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்றம் உண்டாகும். 

பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் மற்றும் உயர் பதவிகள் வழங்கப்பட அதிக வாய்ப்பு காணப்படுகின்றது. 

நீண்டகால கடன் தொல்லைகளுக்கு வெற்றிகரமாக முடிவு கட்டுவீர்கள். வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி உருவாகும்



இந்த ராசியினர்ருக்கு இந்த மாதம் ராஜயோகமா?

 


வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.


கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.


இந்நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம்.

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் யோகமான பலன்கள் கிடைக்கும்.

சில இடங்களில் வேலையில் சவால்கள் இருக்கும் , சில இடங்களில் எதிர்ப்புகள் இருக்கும். உத்தியோக ரீதியாக சம்பள உயர்வு பதவி உயர்வு வரலாம், ஆனால் எதிர்பார்த்த ஒரு காரியம் சிறப்பாக நடக்கும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் பெருகி பண வரவு அதிகரிக்கும், புதிய முயற்சிகளில் தைரியமாக ஈடுபடலாம்.

குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்பு நீங்கி சந்தோசம் உண்டாகும், பிள்ளைகளால் குதூகலம் அதிகரிக்கும்.

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும்.

சில இடங்களில் வேலை சிக்கல் இருக்கும் , சில இடங்களில் உழைப்பு அதிகமாக இருக்கும். உத்தியோக ரீதியாக பதவி உயர்வு வரலாம், ஆனால் எதிர்பார்த்த ஒரு காரியம் தாமதமாகும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரித்து பண இருப்பு உயரும், புதிய முயற்சிகளில் விரும்பி ஈடுபடலாம்.

குடும்பத்தில் இருந்து வந்த மனக்குழப்பம் நீங்கி சந்தோசம் அதிகரிக்கும், பிள்ளைகளால் குதூகலம் கொண்டாட்டம் அதிகரிக்கும்.


தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகச் அதிர்ஷ்டகரமான பலன்கள் 

சில இடங்களில் வேலையில் சிறு சிரமங்கள் உண்டாகும் , சில இடங்களில் சுறுசுறுப்பாக உழைக்க வேண்டிய கட்டாயம் இருக்கும்.

உத்தியோக ரீதியாக பதவி உயர்வு வரலாம், ஆனால் எதிர்பார்த்த ஒரு காரியம் கொஞ்சம் சுணக்கமாக நடக்கும்.


வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரித்து உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும், புதிய முயற்சிகளில் நம்பிக்கையோடு ஈடுபடலாம். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும், பிள்ளைகளால் மன நிம்மதி உண்டாகும். 


கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான பலன்கள் கிடைக்கும். சில இடங்களில் வேலை போராட்டம் இருக்கும் , சில இடங்களில் உழைப்பு அதிகம் இருக்கும்.

உத்தியோக ரீதியாக சம்பள உயர்வு வரலாம், ஆனால் எதிர்பார்த்த ஒரு காரியம் நடந்து மன மகிழ்ச்சி தரும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் பெருகி வங்கி இருப்பு உயரும், புதிய முயற்சிகளில் நம்பி ஈடுபடலாம்.

குடும்பத்தில் இருந்து வந்த மனக்குழப்பம் நீங்கி சந்தோசம் உண்டாகும், பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். 





இத்தனை கோடி வசூலா?

 



இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான துரந்தர் படம் 1,500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 

பாகிஸ்தானில் பணியாற்றும் இந்திய உளவாளியை பற்றிய கதைக்களத்தில் இப்படம் அமைந்திருந்தது.

இதன் 2 ஆம் பாகமான 'துரந்தர் தி ரிவெஞ்ச்' படம் கடந்த மார்ச் 19 இல் வெளியாகி முதல் படத்தைப் போல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்நிலையில், துரந்தர் 2 திரைப்படம் வெளியான 15 நாட்களிலேயே உலகளவில் 1,501 கோடி ரூபாவுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த ஸ்பை திரில்லர் படம் வட அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 

முதல் மற்றும் இரண்டாம் வாரங்களில் அதிகபட்ச வசூல், உலகளவில் மிகப்பெரிய தொடக்க வார வசூல் மற்றும் உலகளவில் 1,000 கோடி ரூபாய் வசூலை அதிவேகமாக எட்டிய திரைப்படம் உள்பட பல்வேறு பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை இப்படம் முறியடித்துள்ளது.

வசூல் வேட்டை நடத்தி வரும் யூத்!


 தமிழ் சினிமா ரசிகர்களுக்கு யூத் படம் என்று கூறியதும் விஜய்யின் படம் தான் நியாபகம் வரும். 

இப்போது யூத் படம் என்றால் கென் கருணாஸ் இயக்கி, நடித்துள்ள படம் தான் நியாபகத்திற்கு வருகிறது.

கடந்த மார்ச் 19 ஆம் திகதி இப்படம் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகியுள்ளது. 

இந்தப் படத்தில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரைத் தவிர்த்து, தேவதர்ஷினி, அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் நடித்துள்ளனர். 


பள்ளியில் படிக்கும் கென், காதலியைத் தேடி அலைய கல்லூரியிலும் அந்தப் பயணம் தொடர்கிறது. பின் காதல், ஏமாற்றம், பிரேக் அப் என வழக்கம் போல் காதல் கலாட்டாக்கள் நடக்கிறது. 



நடிகை சாய் பல்லவிக்கு இவருடன் திருமணமா? இந்த திகதியா?

 


திறமையான தென்னிந்திய நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஆனது. இதை தொடர்ந்து D55 மற்றும் விஜய் சேதுபதி - மணி ரத்னம் படம் கைவசம் உள்ளது. 

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி தற்போது பாலிவுட் சென்றுள்ளார். இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் முதல் இந்தி திரைப்படம் Ek din. இப்படத்தில் அமீர் கான் மகனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். 

இதை தொடர்ந்து ராமாயணா பார்ட் 1 மற்றும் பார்ட் 2 திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் சீதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் நடிகை சாய் பல்லவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில், "எப்போது திருமணம்?" என கேள்வி கேட்கப்பட்டது. "இப்போதைக்கு திருமணம் இல்லை, கண்டிப்பாக இல்லை. நான் சிங்கிளாகதான் இருக்கிறேன்" என கூறியுள்ளார். திருமணம் குறித்து சாய் பல்லவி பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜையின் கள்ளகாதல் அம்பலமான தருணம்

 


சிவகுமார் இந்திய சினிமாவின் மார்கண்டேயன் என அழைக்கப்படுபவர். இவர் தன் மகன்கள் சூர்யா, கார்த்தி நடிக்க வந்ததில் இருந்து சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றார். 

அதன் பிறகு எந்த ஒரு படம், சீரியல் என எதிலும் தலை காட்டாமல் இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சிவகுமார் அவர்கள், மனைவி வீட்டு சாப்பாடு போல், ஹோட்டல் சாப்பாடு என்பது நடிகை போல, நமக்கு வீட்டு சாப்பாடு தான் முக்கியம், மனைவி தான் முக்கியம் என கூறியுள்ளார். 

இந்த கருத்தை அப்படியே ரசிகர்கள் விஜய் பக்கம் திருப்பி சிவகுமார் விஜய்யை தான் மறைமுகமாக தாக்கியுள்ளார் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அடத்தியான முடி வளர்ச்சிக்கு சிறந்த கறிவேப்பிலை ஆயுர்வேத எண்ணெய்!


அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.


ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.


இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்


கறிவேப்பிலை - 3 கைப்பிடி

தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன்

தயிர் - 2 ஸ்பூன்

முதலில் கறிவேப்பிலையை நன்கு கழுவி உலரவைத்து வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் கறிவேப்பிலை நன்கு காய்ந்ததும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு கிண்ணத்தில் கறிவேப்பிலை பொடி, தேங்காய் எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

இதற்கடுத்து இவற்றை முடியின் உச்சந்தலை முதல் நுனி வரை நன்கு தடவி ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும்.

ஒரு மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு கூந்தலை அலசிக்கொள்ளலாம்.

இதனை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வர முடி நன்கு நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

குழந்தை பெத்துக்கொண்டது அவங்க தப்பு!

 


நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார், போடா போடி படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானார். அதன்பின் தெலுங்கு, தமிழ் மொழிகளில் வில்லி ரோலிலும் நடிக்க ஆரம்பித்த வரலட்சுமி, எஸ் சரஸ்வதி என்ற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். 


இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தில் இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். படத்தின் பிரமோஷனுக்காக பல பேட்டிகளில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். 


சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், நம் நாட்டில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள், ஆனால் உடலுறவு குறித்து பேச மறுக்கிறார்கள். அதுகுறித்து பேசினாலே ஐயோ கூடாது என்கிறார்கள். உலகிலேயே மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள இந்தியாவில் உடலுறவு குறித்து பேச மறுப்பது எனக்கு அதிர்ச்சியாகவுள்ளது. 


ஆனால் உடலுறவு வைத்துக்கொண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்டே இருக்குகிறீர்கள். ஏதோ தொழிற்சாலைப்போல் குழந்தைகளை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதன்பின் குழந்தைகளை பெற்றுவிட்டோம், அதனால் கஷ்டப்படுகிறோம் என்று கூறுகிறார்கள். எதற்காக குழந்தை பெற்றுக் கொள்கிறீர்கள் என்று நான் கேட்கிறேன். 


முதலில் திட்டமிடுங்கள், உங்களிடத்தில் குழந்தையை பராமரிக்க போதுமான நிதி ஆதாரம் இருக்கிறதா என்பதை முடிவு செய்துவிட்டு அதன்பின் குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள். குழந்தைகளை பெற்றுவிட்டு அதன்பின் அவர்களை வளர்க்க திட்டமிடாதீர்கள். 


இன்று பொருளாதாரம் மாறிக்கொண்டே இருப்பதால் குழந்தைகளை நல்லபடியாக வளர்க்க பொருளாதார ரீதியாகவே மிகவும் சவாலானது. உங்களால் குழந்தைகளை பராமரிக்கக் கூடிய அளவிற்கு நிதி ஆதாரமில்லாமல் குழந்தைகளை பெற்றுவிட்டு, பணத்திற்காக மற்றவர்களிடம் போய் நிற்காதீர்கள். 


சிலர் என்னிடத்தில் வந்து குழந்தைகள் உள்ளது, எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்கிறார்கள். என்னை கேட்டால், அவர்கள் குழந்தை பெற்றார்கள், அவர்கள் செய்த தவறுக்கு நான் ஏன் உதவ வேண்டும்? என்னிடம் வேலை பார்ப்பவர்களிடம் கூட, திருமணம் செய்துக்கொள்ளுங்கள், ஆனால் பொருளாதார ரீதியாக நீங்கள் மிகவும் உறுதியான பின் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுகிறேன். 


நீங்கள் குழந்தையை பெற்றுவிட்டு அதற்கு உதவி செய்யச்சொல்லி என்னிடம் வந்து நிற்காதீர்கள், நீங்கள்தான் உங்கள் குழந்தையை பார்க்க வேண்டும். சிலர் தாத்தா சாகறேன்னு சொன்னார், பாட்டி சாகறேன்னு சொன்னார்கள். அதனால் தான் குழந்தை பெற்றுக்கொண்டேன் என்று எல்லாம் கூறுகிறார்கள். அதற்காக நாம் நம் வாழ்க்கையை சீரழிக்க முடியாதுதானே. எமோஷனல் பிளாக்மெயில் இங்குள்ளது என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதற்காக எல்லாவற்றிற்கும் நாம் தலையாட்டிக் கொண்டே இருக்கக்கூடாது என்று வரலட்சுமி பேசியுள்ளார்.





ஆபாச படங்களில் நடித்த பிரபல நடிகை?



மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஸ்வேதா மேனன். கேரள மாநிலம் கோழிக் கோட்டில் பிறந்த இவர், "அனசுவரம்" என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் கடந்த 1991 ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார். 

மலையாள திரைப்படங்கள் மட்டுமின்றி, ஏராளமான இந்தி மொழி படங்களிலும், தமிழில் "சினேகிதியே", "நான் அவன் இல்லை-2" ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான கேரள மாநில அரசின் விருதை பெற்றுள்ளார். 

இந்நிலையில் கடந்த ஆண்டு (2025) நடந்த மலையாள நடிகர்கள் சங்க தேர்தலில் போட்டியிட்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் மலையாள நடிகர்கள் சங்க முதல் பெண் தலைவர் என்ற பெருமையையும் பெற்றார்.

இந்நிலையில் நடிகை ஸ்வேதா மேனன் மீது கொச்சியை சேர்ந்த மார்ட்டின் என்பவர் எர்ணாகுளம் தலைமை குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். அவர் ஆபாச படங்களில் நடித்து பணம் சம்பாதித்ததாகவும், ஆகவே அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் தனது மனுவில் மார்ட்டின் தெரிவித்திருந்தார். 

மலையாள நடிகர்கள் சங்க தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் போட்டியிட்ட நேரத்தில் அவரின் மீது தொடரப்பட்ட இந்த வழக்கு மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகைக்கு எதிரான அந்த மனுவை விசாரித்த எர்ணாகுளம் நீதிமன்றம், நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப்பதிவு செய்ய பொலிஸாருக்கு உத்தரவிட்டது.

நீதிமன்றின் உத்தரவின் பேரில் நடிகை ஸ்வேதா மேனன் மீது தகவல் தொழில் நுட்ப சட்டம் 67(ஏ) உள்பட 2 பிரிவுகளின் கீழ் கொச்சி மத்திய பொலிஸார் வழக்கு பதிந்தனர். இந்தநிலையில் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி கேரள உயர்நீதிமன்றில் நடிகை ஸ்வேதா மேனன் மனு தாக்கல் செய்தார். 

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஸ்வேதா மேனனின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கூறப்பட்ட புகாரின் மீது அவர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டது.



ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா வெற்றி: டிரம்ப் அறிவிப்பு


 ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' (Operation Epic Fury) இராணுவ நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டதாக அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

கடந்த 11 நாட்களில் அமெரிக்க இராணுவம் ஈரானை கிட்டத்தட்ட அழித்துவிட்டது என்றும், குறிப்பாக அந்நாட்டின் விமானப்படை முற்றாகச் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிடம் தற்போது போரிடுவதற்கு எதுவுமில்லை எனத் தெரிவித்துள்ள டிரம்ப், அந்நாட்டின் 90% ஏவுகணைகள் மற்றும் 86% ட்ரோன்கள் அமெரிக்காவினால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகத் புள்ளிவிபரங்களுடன் தெரிவித்துள்ளார்.

ஈரானின் பயங்கரவாத ஆட்சியால் ஏற்பட்ட அச்சுறுத்தலைத் தடுக்கவே இந்தத் தீர்மானமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.



ஈரானில் இனி அழிப்பதற்கு எதுவுமில்லை எனக் கூறியுள்ள டிரம்ப், தான் எப்போது வேண்டுமானாலும் இந்தத் தாக்குதலை நிறுத்துவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.






இன்றைய ராசி பலன்

 



இன்று (11) விருச்சிகம் ராசியில் கேட்டை பின்பு மூலம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று கும்ப ராசியில் புதாதித்ய, சதுர்கிரகி யோகம் உருவாகும் நாள். இன்று மேஷ ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. 


மேஷ ராசி பலன் 


மேஷ ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று உங்களுடைய வருமானம் திருப்திகரமாக இருக்கும். பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு அதிகரிக்க கூடிய நாள். நீங்கள் சுப காரியங்கள் மும்முறமாக பங்கேர்ப்பீர்கள். இந்த ராசி அதிபதி லாப ஸ்தானத்தில் சந்ததிப்பது உங்களுக்கு வேலையில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான நல்ல வாய்ப்பை ஏற்படுத்தும். இன்று குரு மிதுனத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார். உங்கள் வேலை, வீட்டு வேலைகளை சரியாக திட்டமிட்டு முடிப்பது அவசியம். 


ரிஷப ராசி பலன் 


ரிஷப ராசி சேர்ந்தவர்களுக்கு செல்வம், மகிழ்ச்சி பெறக் கூடிய நாள். இன்று குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். ஒரு பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். அவர்களின் ஆலோசனை உங்கள் செயல்பாடுகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். இன்று மாலை நேரத்தில் உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுவீர்கள். உங்களின் புதிய முயற்சிகளில் குறிப்பிடத்தக்க வெற்றியை தரும். இன்று நீங்கள் நிர்ணயித்த இலக்கை அடைய சாதகமான சூழல் நிலவும். 


மிதுன ராசி பலன் 


மிதுன ராசி சேர்ந்தவர்களுக்கு உங்கள் வேலையில் முன்னேற்றமும் உயர் பதவியை அடைய வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்திகளை பெறுவீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்கு பிடித்தமான உணவுகளை சுவைக்க வாய்ப்பு கிடைக்கும். ஆடம்பரம், ஆடை, ஆபரணங்கள் மீது நாட்டம் குறையும். உங்களுடைய வேலை மற்றும் தொழில் தொடர்பாக சமூக ஊழியர்களின் ஆதரவு மற்றும் பங்கேற்பு பெறுவதற்கு. இன்று எந்த விஷயத்திலும் சோம்பலை கைவிட்டு சுறுசுறுப்பாக செயல்படவும். 


கடக ராசி பலன் 


கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலை அல்லது தொழில் தொடராக பயணம் இருக்குல்ல வாய்ப்பு உண்டு. உங்களுக்கு குழந்தைகளிடமிருந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று ஏதேனும் ஒரு வழிகளில் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். சிலரிடமிருந்து பரிசு கிடைக்க வாய்ப்பு உண்டு.. சில நாட்களாக இருக்கும் கடினமான மன உணர்வு நண்பர்களின் சந்திப்பால் தீரும். இன்று மாணவர்கள் படிப்பிலும், விளையாட்டு போட்டியில் சிறப்பாக செயல்படுவீர்கள். இன்று சரியான அளவில் ஓய்வு மற்றும் தூக்கத்தை எடுத்துக் கொள்வது அவசியம். 


சிம்ம ராசி பலன் 


சிம்ம ராசியை சேர்ந்த பொருட்களுக்கு இன்று வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்தும் நிகழ்ச்சியில் ஈடுபடுவீர்கள்.இது உங்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்கும். உங்கள் தொழில் தொடர்பான முயற்சிகள் வருமானத்தை அதிகரிக்கும். எதிர்பாராத விதமாக அதிக பணம் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு. இதனால் உங்களுடைய மன உறுதி அதிகரிக்கும். சனி வக்கிர நிறைவு காரணமாக இன்று நீங்கள் சில சிக்கலை சந்திக்க வாய்ப்பு உண்டு. குறிப்பாக செரிமானம் மற்றும் வாயு பிரச்சினைகள் அசௌகரியத்தை ஏற்படுத்தும். அதனால் உங்கள் உணவுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துங்கள். 


கன்னி ராசி பலன் 


கன்னி ராசி சேர்ந்தவர்களுக்கு உங்கள் வேலை தொடர்பாக கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். இன்று நுட்பமான வேலை மற்றும் உங்கள் எழுத்து முன்னேற்றத்தையும் வருமானத்தையும் அதிகரிக்கும். இன்று எந்த சூழ்நிலையிலும் கோபத்தை தவிர்க்கவும். குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். ஏதேனும் ஒரு சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உங்கள் சகோதரர்களுடன் இருக்கும் கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். 


துலாம் ராசி பலன் 


துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு உங்கள் விருப்பங்கள் நிறைவேற கூடியதாக இருக்கும். இன்று உங்களுடைய பணி பாராட்டை பெற்று தரும். சில விஷயங்கள் உங்களுக்கு சங்கடத்தை தரக்கூடியதாக அமையலாம். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. இன்று நீங்கள் ஆன்மீகம், இலக்கியம் தொடர்பான விஷயங்களில் மார்க்கம் அதிகரிக்கும். சும்மா சமூக பணி அல்லது நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள். 


விருச்சிக ராசி பலன் 


விருச்சிக ராசி சிறந்தவர்களுக்கு இன்று ராசி அதிபதி செவ்வாய் பலத்தை தரும் வகையில் அமர்ந்துள்ளார். இளம் சந்திரனுடன் சேர்ந்து இருப்பதால் இன்று உங்கள் பெற்றோரின் ஆசிர்வாதம் மற்றும் துணை கிடைக்கும். இன்று நீங்கள் சில மாற்றங்கள் செயலை செய்ய வாய்ப்பு உண்டு. இன்று சிலரின் உதவியால் நீண்ட காலமாக உங்களுக்கு வர வேண்டிய பணம் வர வாய்ப்பு உண்டு. இன்று இன்று பிள்ளைகளின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். 


தனுசு ராசி பலன் 


தனுசு ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று குருவின் பார்வை மற்றும், சனியின் அமைப்பு உங்களுக்கு சிரமங்களை தர வாய்ப்பு உண்டு.. வேலைகள் கடின உழைப்பு தேவைப்படும். உங்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். சொத்து தொடர்பாக குடும்பத்தில் இருக்கும் தகராறுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதால், சூழலை அனுசரித்து செல்லவும். இன்று உங்கள் நிதி நிலை சற்று சங்கடத்தை தரக்கூடியதாக இருக்கும். வரும் நாட்களில் உங்களின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்தவும். இன்று உங்கள் குடும்பத்தினருடன் ஆலோசனை செய்து பெரிய முதலீடு செய்ய திட்டமிடுவீர்கள். 


மகர ராசி பலன் 


மகர ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று புதன் மற்றும் ராகுவின் அமைப்பு உங்கள் மனதில் சக்தி மற்றும் மரியாதையை அதிகரிப்பார். இந்த குருவின் அமைப்பை உங்கள் செயல்பாடு, செல்வநிலையை மேம்படுத்துவர். இந்த குடும்பத்தில் உங்கள் புகழ் அதிகரிக்கும். எதிரிகளை எளிதாக முடிக்க முடியும்.இன்று உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். செயல்பாடுகளில் வெற்றி, மகிமையை நல்ல மாற்றங்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகளில் நிறைவேறும். 


கும்ப ராசி பலன் 


கும்ப ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று வேலையில் கூடுதல் பொறுப்புகள் இதற்கெல்லாம் நேரிடும். ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உங்கள் செல்வநிலை அதிகரிக்க கூடிய நாள். இன்று எந்த ஒரு செயலுக்காகவும் உங்கள் மனமில்லை நிதானமாக பராமரிப்பதும், இன்று உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடுகளை விலக்கி நிதானமாக செயல்படுவது அவசியம். இன்று நீங்கள் இதன் ஒரு ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் புனித யாத்திரை செல்ல திட்டமிடுவார்கள். 


மீன ராசி பலன் 


மீன சேர்ந்தவர்களுக்கு இன்று வேலையில் கூடுதல் பொறுப்பு எதிர்கொள்ள வாய்ப்பு உண்டு. குறிப்பாக ஆன்மீக நடவடிக்கைகளில் அதிக ஈடுபாடு காட்டுகிறார்கள். வருமானத்தை அதிகரிக்க கூடிய நாள். இன்று அதிகப்படியான கோபத்தை எதிர்க்கவும். உங்கள் மனைவியுடன் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள். இன்று புதிய சொத்து வாங்குவது அல்லது விற்பதன் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. அதே சமயம் முடிவு விஷயங்களில் நிதானத்தை கடைபிடிக்கவும். வணிகத்தில் முதலீடுகளை, தயக்கமின்றி செய்யுங்கள்; அது எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.



விஜய்யின் இனிஷியலை தூக்கி எறிந்த மகன்!

 


நடிகர் விஜய் மகன் ஜோசப் சஞ்சய் தற்போது சினிமா உலகில் இயக்குநராக தனது பயணத்தை தொடங்கியிருக்கிறார். அவர் இயக்க உள்ள படத்தின் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சமீபத்தில் வெளிவந்த ஒரு சிறிய விஷயம் கூட சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. 'விஜய்' இனிஷியல் இல்லாமல் கையொப்பம் பொதுவாக தமிழ் சினிமாவில் பல நடிகர்களின் குழந்தைகள் தங்களது தந்தையின் பெயரின் முதலெழுத்தை பயன்படுத்துவது வழக்கம். 

 ஆனால் ஜேசன் சஞ்சய் தனது புதிய படத்திற்கான டைட்டில் கார்ட் மற்றும் கையொப்பங்களில் தந்தையின் பெயரை குறிக்கும் எழுத்தை பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு பதிலாக அவர் "Jason Sanjay S" என்ற முறையில் கையொப்பமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதில் வரும் 'S' என்பது அவரது தாய் சங்கீதா (Sangeetha Sornalingam) பெயரை குறிக்கிறது என சமூக வலைதளங்களில் பலர் கூறி வருகின்றனர். குடும்ப சர்ச்சை நடுவில் பேசப்படும் விஷயம் கடந்த சில மாதங்களாக நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்து பல்வேறு வதந்திகளும் விவாதங்களும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் ஜேசன் சஞ்சய் தனது தந்தையின் பெயரை பயன்படுத்தாமல் தாயின் பெயரை குறிப்பது போன்ற தகவல் வெளியாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் விஜய்யின் பிள்ளைகள் இருவருமே அவரை விட்டு பிரிந்து அம்மாவுடன் மட்டும்தான் இருக்கிறார்கள். 

அம்மாவுக்கு தான் அவர்களுடைய சப்போர்ட் இருக்கிறது என்று தெரிகிறது என பலருக்கு கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

தனியாக தொடங்கிய சினிமா பயணம் சஞ்சய் தனது சினிமா பயணத்தை தந்தையின் ஆதரவை பெரிதாக பயன்படுத்தாமல் தொடங்க முயற்சி செய்கிறார் என்று கூறப்படுகிறது. சினிமா படிப்பை வெளிநாட்டில் முடித்த பிறகு அவர் இயக்குநராக உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் தனியாகவே முயற்சி செய்து வருகிறார். சில காலமாக அவர் London நகரத்தில் வசித்து வந்ததாகவும், அங்கிருந்து படிப்பு மற்றும் சினிமா தொடர்பான பணிகளில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

லண்டனில் இருந்தாலும் சென்னை அல்லது பிற நகரங்களுக்கு சஞ்சய் பெரும்பாலும் தனியாகவே வந்து சென்று வருகிறார். 

குடும்பத்தின் பெரும் பிரபலத்தையும், தந்தையின் அரசியல் மற்றும் சினிமா பின்னணியையும் பயன்படுத்தாமல் தனது பாதையை தனியாக உருவாக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம் என்று சிலர் கூறுகின்றனர். இந்த காரணத்தாலேயே அவர் வெளிப்படையாக தனது தந்தையின் பெயரை பயன்படுத்தாமல் இருக்கிறார் என்ற கருத்தும் இணையத்தில் பரவி வருகிறது. 

முதல் படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போது ஜேசன் சஞ்சய் இயக்க உள்ள முதல் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே ஆர்வம் அதிகமாக உள்ளது. தந்தை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பதால், அவரது மகன் இயக்குநராக வருவது எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. இந்த நிலையில் 'Jason Sanjay S' என்ற கையொப்பம் வெளியான தகவல், அவரது குடும்ப பின்னணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய விவாதங்களையும் மீண்டும் சமூக வலைதளங்களில் கிளப்பியுள்ளது. இதனால் நடிகர் விஜயின் குடும்பத்தைச் சுற்றி ஏற்கனவே பேசப்பட்டு வந்த விஷயங்களுடன் சேர்ந்து, ஜேசன் சஞ்சயின் இந்த முடிவும் தற்போது புதிய பேசுபொருளாக மாறியுள்ளது.



மீனத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் : சுக்கிர திசையால் செல்வத்தை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்!

 


சுக்கிர பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தின் உச்சத்திற்கு செல்லும் 5 ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சுக்கிர பெயர்ச்சி

ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு இவற்றிற்கு காரணகாரராகவும் இருக்கின்றார்.

ரிஷப மற்றும் துலாம் ராசியின் அதிபதியாக இருக்கும் சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது நிலையை மாற்றிக் கொள்கின்றார். ஆனால் மிகவும் அரிதாக ஒரு மாதத்தில் இரண்டுமுறை ராசியினை மாற்றுகின்றார்.

ஒரு நபரின் ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், செழிப்பான வாழ்க்கையை வாழ்வாராம். கடந்த 3ம் தேதி குரு பகவான் மீன ராசிக்கு நுழைந்து, மாளவ்ய ராஜயோகம் உருவாகியுள்ள நிலையில், இந்த ராசி சுக்கிரன் உச்சம் பெறும் ராசியாக இருக்கின்றது.

மீன ராசியில் சுக்கிரன் உச்சப்பெற்றிருப்பதால், இதன் தாக்கம் 12 ராசியினருக்கும் காணப்படும். ஆனால் இதில் 5 ராசியினர் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அவர்கள் யார் யார் என இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மீனம்

மீன ராசியில் முதலாம் வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ள நிலையில், ஏராளமான நன்மைகளை இந்த ராசியினர் பெறுகின்றனர். நீண்ட காலம் நிலுவையில் இந்த வேலைகளும் வெற்றியடையும். திருமணமாகாதவர்கள் நல்லதொரு வரன் கிடைக்கும். வீடு வாகனம் வாங்கும் நிலையும், ஆடம்பரமான பொருட்களை வாங்கும் நிலையும் ஏற்படும்.

கன்னி

கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் சுக்கிரன் உச்சமடைவதால்,இவர்களின் பொருளாதார நிலையில் அசுர வளர்ச்சி உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான யோம் கூடிவரும்.

சுக்கிரனின் ஆசியால் இதுவரை காலமும் திருமண வாழ்க்கையில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபரிகளுக்கு அதிக லாபம் உண்டாகும். வெளிநாட்டு வேலை கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.

பல வழிகளிலும் வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். குறிப்பாக பரம்பரை சொத்துக்கள் கைக்கு வரக்கூடிய பிராப்தம் உருவாகும்.

மிதுனம்

மிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் இடம்பெயர்ந்துள்ளதால், இந்த ராசியினரின் வாழ்வில் எதிர்பாராத பல நல்ல திருப்பங்கள் உருவாகப்போகின்றது. தொழில் விடயத்தில் சாதக பலன்கள் கிடைக்கும்.

எதிர்பாராத வகையில் வரும் பண வரவால் மகிழ்ச்சி உண்டாகும் இவர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குறிப்பாக சுக்கிரன் ஆசியால் ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நேரத்ததை செலவிடுவதற்கான வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவி உறவில் இதுவரையில் இருந்து வந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

ஒரே நிற ஆடையில் த்ரிஷாவுடன் வந்த விஜய்

 

நடிகர் விஜய்யின் மனைவி விவாகரத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது த்ரிஷாவுடன் ஒரே நிற ஆடையில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வந்த நடிகர் விஜய், தற்போது தனது சினிமா நடிப்பினை விட்டுவிட்டு அரசியலில் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவரது தவெக கட்சிக்கு மக்களின் ஆதரவு அதிகமாக இருந்து வரும் நிலையில், இவருக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது கட்சி மாநாட்டில் வந்து மக்களிடம் பேசிவரும் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை பெரும் சர்ச்சையில் செல்கின்றது.

இவர் திருமணத்திற்கு மீறிய உறவில் வேறொரு பெண்ணுடன் இருப்பதாக மனைவி சங்கீதா விவாகரத்து பதிவு செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஜய் த்ரிஷாவுடன் தான் இருக்கின்றார் என்று அரசியல் பிரபலங்கள் முதல் சமூக வலைத்தளங்கள் வரை பேசப்பட்டது தற்போது உண்மையாகியுள்ளது.

ஆம் பிரபல தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் மகனின் திருமண நிகழ்ச்சிக்கு விஜய் வருகை தந்துள்ளார். இதில் ஹைலைட் என்னவெனில் அவர் நடிகை த்ரிஷாவையும் தன்னுடன் அழைத்து வந்துள்ளார்.

மேலும் இருவரும் ஒரே நிறத்தில் ஆடையணிந்து வந்து குறித்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட காணொளி இணையத்தில் பயங்கர ட்ரெண்டாகி வருகின்றது.

ஏனெனில் இதே போன்று தான் ஜெயம் ரவி மற்றும் கெனிஷா இருவரையும் இணைத்து சமூகவலைத்தளங்களில் பேசிக்கொண்டிருக்கையில், ஒரே நிறத்தில் ஆடையணிந்து திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு தங்களது பழக்கத்தினை உறுதி படுத்தியதுடன், தற்போது திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.